கோறளைப்பற்று மத்தியில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான SED MINI FAIR - 2026 விற்பனை கண்காட்சி
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் (SEDD), மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ( NEDA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி 27.07.2026 இன்று பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பமானது
உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன் தலமையில் திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விற்பனையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

News & Events

18
Aug2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
Aug2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

Scroll To Top